Pages

Hanumath Chamathkara Stuthi In Tamil

Hanumath Chamathkara Sthuthi Tamil Lyrics (Text) 
Hanumath Chamathkara Sthuthi Tamil Script

Hanumath Chamathkara Stuthi In Tamil
Hanumath Chamathkara
Stuthi In Tamil
Hanumath Chamathkara Sthuthi is a powerful sloka praising Hanuman. Reciting this sloka is extremely beneficial before proceeding to exam, interview, for success in litigation's,overcoming negative energies etc. Most of the stanzas address every type of negative force, dhur devata, jealousy, black magic, tantra and every possible malady. This sloka is a powerful kavacha for all types of negative and inmical forces that we encounter. Reciting this sloka on tuesday, thursday and saturday is extremely beneficial. 

ஸ்ரீ ஹனுமான் மந்த்ர சமத்காரனுஷ்டான

1. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, வாயுஸுதாய, அஞ்சனி-கர்ப-ஸம்பூதாயஅகண்ட-ப்ரஹ்மசர்ய- வ்ரத - பாலன தத்பராய,தவளீ க்ருதஜகத்த்ரிதயாய , ஜ்வலதக்னி-ஸூர்யகோடி-ஸமப்ரபாய ,ப்ரகட- பராக்ரமாய,ஆக்ரந்த - திக்மண்டலாய, யஸோவிதானாய, யஸோலம்க்ருதாய, ஸோபிதானனாய, மஹா ஸாமர்த்யாய, மஹா-தேஜ-புஞ்ச-விராஜமானாய, ஸ்ரீராம-பக்தி-தத்பராய, ஸ்ரீராம-லக்ஷ்மணாநந்த-காரணாய, கவி-ஸைன்ய-ப்ராகாராய, ஸுக்ரீவ-சக்ய-காரணாய, ஸுக்ரீவ-ஸஹாய-காரணாய, பிரம்மாஸ்த்ர-ப்ரம்ஹ-சக்தி-க்ரஸநாய, லக்ஷ்மண-ஸக்தி-பேத-நிவாரணாய, ஸல்ய-விஸல்யௌஷதி-ஸமாநயநாய, பாலோதித-பானுமண்டல க்ரஸநாய, அக்ஷகுமார- சேதனாய, வன-ரக்ஷாகர-சமூஹ-விபஞ்சனாய, த்ரோண-பர்வதோத்பாடனாய, ஸ்வாமி-வசன ஸம்பாதிதார்ஜுன-ஸம்யுக-ஸம்க்ராமாய, கம்பீர-ஸப்தோதயாய, தக்ஷிணாஸா-மார்தண்டாய, மேரு-பர்வத-பீடிகார்ச்சனாய, தாவாநல-காலாக்நிருத்ராய, ஸமுத்ர-லம்கனாய, ஸீதா-ஸ்வாஸநாய, ஸீதா-ரக்ஷகாய, ராக்ஷஸி-ஸம்க-விதாரணாய, அஸோக-வன-விதாரணாய, லங்காபுரி-தஹனாய, தஸ க்ரீவ- ஸிரஹ்- க்ருந்தகாய, கும்பகர்ணாதி-வத-காரணாய, பாலி-நிர்வஹ்ண-காரணாய, மேகநாத-ஹோம- வித்வம்ஸனாய, இந்த்ரஜித-வத-காரணாய, ஸ ர்வ-ஸாஸ்த்ர-பரம்கதாய, ஸ ர்வ-க்ரஹ-விநாஸகாய, ஸ ர்வ-ஜ்வர-ஹராய, ஸ ர்வ-பய-நிவாரணாய, ஸ ர்வ-கஷ்ட-நிவாரணாய, ஸர்வாபத்தி-நிவாரணாய, ஸ ர்வ-துஷ்டாதி-நிபர்ஹணாய, ஸ ர்வ-சத்ரு-சேதனாய, பூத-ப்ரேத-பிஸாச-டாகினி-ஸாகினி-த்வம்ஸகாய, ஸ ர்வ -கார்ய-ஸா தகாய, ப்ராணி-மாத்ர-ரக்ஷகாய, ராம-தூதாய-ஸ்வாஹா||

2. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, விஸ்வரூபாய, அமித-விக்ரமாய-பிரகட-பராக்ரமாய-மஹாபலாய-ஸூர்யகோடி-ஸ மப்ரபாய ராம-தூதாய-ஸ்வாஹா||. 

3. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய ராம-ஸேவகாய, ராம-பக்தி-தத்பராய, ராம-ஹ்ருதயாய, லக்ஷ்மண-ஸ க்தி-பேத-நிவாரணாய, லக்ஷ்மண-ரக்ஷகாய, துஷ்ட-நிபர்ஹணாய, ராம-தூதாய-ஸ்வாஹா||

4. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராயஸ ஸ ர்வ-ஸ த்ரு-ஸம்ஹாரணாய, ஸ ர்வ-ரோக- ஹராய, சர்வ- வஸீகரணாய, ராம-தூதாய-ஸ்வாஹா|| 

5. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, அத்யாத்மிகாதி- தெய்விகாதி-பௌதிக-தாபத்ரய- நிவாரணாய, ராம-தூதாய-ஸ்வாஹா|| 

6. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, தேவ- தானவர்ஷி-முனிவரதாய, ராம-தூதாய-ஸ்வாஹா|| 

7. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பக்த-ஜன-மன-கல்பனா-கல்பத்ருமாய, துஷ்ட-மனோரத- ஸ்தம்பனாய, பிரபஞ்ஜன- ப்ராண- ப்ரியாய, மஹா-பல- பராக்ரமாய, மஹா-விபத்தி-நிவாரணாய, புத்ர-பௌத்ர- தன-தான்யாதி-விவித-சம்பத்ப்ரதாய, ராம-தூதாய-ஸ்வாஹா|| 

8. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, வஜ்ர-தேஹாய, வஜ்ர-நகாய, வஜ்ர-முகாய, வஜ்ர-ரோம்ணே, வஜ்ர-நேத்ராய, வஜ்ர-தந்தாய, வஜ்ர-கராய, வஜ்ர-பக்தாய, ராம-தூதாய-ஸ்வாஹா||

9. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பர-யந்த்ர-மந்த்ர-தந்த்ர-த்ராடக-நாஸகாய, ஸ ர்வ-ஜ்வரச்சேதகாய, ஸ ர்வ-வ்யாதி-நிக்ருந்தகாய, ஸ ர்வ-பய-ப்ரஸமநாய, ஸ ர்வ-துஷ்ட-முக-ஸ்தம்பநாய, ஸ ர்வ-கார்ய-ஸித்தி- ப்ரதாய, ராம-தூதாய- ஸ்வாஹா|| 

10. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, தேவ-தானவ-யக்ஷ-ராக்ஷச-பூத-ப்ரேத-பிஸாச-டாகினி- ஸாகினி- துஷ்ட- க்ரஹ-பந்தனாய ராம-தூதாய- ஸ்வாஹா||

11. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பஞ்ச-வதனாய பூர்வமுகே ஸகல -ஸத்ரு-ஸம்ஹாரகாய ராம-தூதாய- ஸ்வாஹா||

12. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பஞ்ச-வதனாய தக்ஷிண-முகே கரால-வதநாய நாரஸிம்ஹாய, ஸகல- பூத-ப்ரேத-தமனாய ராம-தூதாய- ஸ்வாஹா||


13. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய பஞ்ச-வதனாய, பஸ்சிம-முகே கருடாய சகல-விஷ- நிவாரணாய ராம-தூதாய-ஸ்வாஹா||

14. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பஞ்ச-வதனாய, உத்தரமுகே ஆதி-வராஹாய சகல-சம்பத்- கராய ராம-தூதாய-ஸ்வாஹா||

15. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, ஊர்த்வ-முகே ஹய-க்ரீவாய ஸகல-ஜன-வசீகரணாய ராம- தூதாய-ஸ்வாஹா||

16. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய ஸர்வ-க்ரஹாந-பூத-பவிஷ்ய-வர்த்தமானான்-சமீப-ஸ்தான் ஸர்வ-கால-துஷ்ட-புத்தி-நுச்சாட்டயோச்சாடய பர-பலானி க்ஷோபய-க்ஷோபய மம- ஸர்வ-கார்யாணி ஸாதய-ஸாதய ஸ்வாஹா||

17. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய,பர-க்ருத-யந்த்ர-மந்த்ர பராஹம்கார- பூத-ப்ரேத-பிஸாச பர-த்ரிஷ்டி-ஸர்வ-விக்ன-தர்ஜன-சேதக-வித்யா-ஸர்வ-க்ரஹ-பயம் நிவாரய-நிவாரய ஸ்வாஹா||

18. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய,டாகினி-ஸாகினி- ப்ரஹ்ம-ராக்ஷச-குல-பிஸாசோரு- பயம்- நிவாரய-நிவாரய ஸ்வாஹா||

19. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, பூத-ஜ்வர-ப்ரேத- ஜ்வர-சாதுர்த்திக-ஜ்வர-விஷ்ணு-ஜ்வர மஹேஸ-ஜ்வர நிவாரய-நிவாரய ஸ்வாஹா||

20. ஓம் நமோ ஹனுமதே ருத்ராவதாராய, அக்ஷி- ஸுல-பக்ஷ-ஸுல-ஸிரோப்யந்தர- ஸுல,- பித்த-ஸுல,ப்ரம்ம்ஹ- ராக்ஷஸ-ஸுல-பிஸாசா-குலச்சேதனம் நிவாரய-நிவாரய ஸ்வாஹா||